0420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின்
0420. Seviyir Suvaiyunaraa Vaayunarvin
- குறள் #0420
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கேள்வி (Kelvi)
Hearing
- குறள்செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். - விளக்கம்செவியினால் நுகரப்படும் சுவையுணர்வை அறியாது, வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையை மட்டும் அறியும் மக்கள் இறந்தாலும், உயிர் வாழ்ந்தாலும் என்ன பயன்?
- Translation
in EnglishHis mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die, or prosperous live? - MeaningWhat does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?
0 comments:
Post a Comment