0218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு
0218. Idanil Paruvaththum Oppuravirku
- குறள் #0218
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்ஒப்புரவறிதல் (Oppuravaridhal)
The Knowledge of What is Benefitting a Man's Position
- குறள்இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். - விளக்கம்கடமைகளை அறிந்த நல்லறிவுடையவர், செல்வம் சுருங்கிய காலத்திலும் பிறர்க்கு உதவி செய்வதற்குத் தளரமாட்டார்.
- Translation
in EnglishE'en when resources fall, they weary not of 'kindness due,'-
They to whom Duty's self appears in vision true. - MeaningThe wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.
0 comments:
Post a Comment