0213. புத்தே ளுலகத்தும் ஈண்டும்
0213. Puththe Lulagaththum Eendum
- குறள் #0213
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்ஒப்புரவறிதல் (Oppuravaridhal)
The Knowledge of What is Benefitting a Man's Position
- குறள்புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. - விளக்கம்மற்றவர்க்கு உதவிசெய்து வாழ்தலான ஒப்புரவான செயலே எல்லாச் செயல்களிலும் சிறந்தது. இதைப் போன்ற நல்ல செயலை இவ்வுலகத்தும் வான் உலகத்தும் பெறுவது அரிது.
- Translation
in EnglishTo 'due beneficence' no equal good we know,
Amid the happy gods, or in this world below. - MeaningIt is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.
0 comments:
Post a Comment