0782. நிறைநீர நீரவர் கேண்மை
0782. Niraineera Neeravar Kenmai
- குறள் #0782
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்நட்பு (Natpu)
Friendship
- குறள்நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. - விளக்கம்அறிவுடையவர் நட்பு சந்திரனது பிறை நிறைவது போல நாள்தொறும் வளரும் தன்மையுடையது; அறிவில்லாதவர் நட்பு நிறைமதி பின் குறைவதுபோல நாள்தொறும் குறையுந்தன்மை யுடையது.
- Translation
in EnglishFriendship with men fulfilled of good Waxes like the crescent moon;
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon. - MeaningThe friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.
0 comments:
Post a Comment