0529. தமராகிக் தற்றுறந்தார் சுற்றம்
0529. Thamaraagik Thatrurandhaar Sutram
- குறள் #0529
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
Cherishing One's Kindred
- குறள்தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். - விளக்கம்முதலில் தன் உறவினராக இருந்து, பின்னர் ஒரு காரணத்தால் பிரிந்து சென்றவர், அக்காரணம் நீங்கியபின் மீண்டும் அவரே வந்து உறவினராவர்.
- Translation
in EnglishWho once were his, and then forsook him, as before
Will come around, when cause of disagreement is no more. - MeaningThose who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to
him), when the cause of disagreement is not to be found in him.
0 comments:
Post a Comment