0749. முனைமுகத்து மாற்றலர் சாய
0749. Munaimugaththu Maatralar Saaya
- குறள் #0749
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரணியல் (Araniyal) - Essentials of a State
- அதிகாரம்அரண் (Aran)
The Fortification
- குறள்முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண். - விளக்கம்போர் நடக்கும் இடத்தில் பகைவர் அழியும்படி, உள்ளே நிற்பவர் செய்யும் போர்ச்செயலால் உயர்வு பெற்றுச் சிறந்ததே அரண்.
- Translation
in EnglishAt outset of the strife a fort should foes dismay;
And greatness gain by deeds in every glorious day. - MeaningA fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.
0 comments:
Post a Comment