0752. இல்லாரை எல்லாரும் எள்ளுவர்
0752. Illaarai Ellaarum Elluvar
- குறள் #0752
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்கூழியல் (Koozhiyal) - Making Wealth
- அதிகாரம்பொருள் செயல் வகை (Porul Seyal Vagai)
Way of Accumulating Wealth
- குறள்இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. - விளக்கம்பொருள் இல்லாதவரை எல்லாரும் இகழ்வார்கள்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வார்கள்.
- Translation
in EnglishThose who have nought all will despise;
All raise the wealthy to the skies. - MeaningAll despise the poor; (but) all praise the rich.
0 comments:
Post a Comment