0885. உறல்முறையான் உட்பகை தோன்றின்
0885. Uralmuraiyaan Utpagai Thondrin
- குறள் #0885
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
- குறள்உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். - விளக்கம்அரசனுக்கு உறவின் முறையுடன் உட்பகை உண்டானால், அஃது இறந்துபோகுந் தன்மையுடைய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
- Translation
in EnglishAmid one's relatives if hidden hath arise,
'Twill hurt inflict in deadly wise. - MeaningIf there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.
0 comments:
Post a Comment