1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான்
1006. Yedham Perunjchelvam Thaanthuvvaan
- குறள் #1006
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நன்றியில் செல்வம் (Nandriyil Selvam)
Wealth Without Benefaction
- குறள்ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். - விளக்கம்தானும் அனுபவிக்காதவனாகிப் பிறர்க்கும் ஒரு பொருள் கொடுக்கும் இயல்பு இல்லாதவனது பெருஞ்செல்வம் ஒரு நோயாகும்.
- Translation
in EnglishTheir ample wealth is misery to men of churlish heart,
Who nought themselves enjoy, and nought to worthy men impart. - MeaningHe who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.
0 comments:
Post a Comment