0894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்
0894. Kootraththaik Kaiyaal Viliththatraal
- குறள் #0894
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
- குறள்கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். - விளக்கம்வலிமையுடையவருக்கு வலிமையில்லாதவர் தீங்கு செய்தல், தானே வரும் கூற்றுவனை அவன் வருவதற்கு முன்னே கைகாட்டி அழைப்பது போன்றதாகும்.
- Translation
in EnglishWhen powerless man 'gainst men of power will evil deeds essay,
Tis beck'ning with the hand for Death to seize them for its prey. - MeaningThe weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).
0 comments:
Post a Comment