0579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண்
0579. Oruththaatrum Panbinaar Kannumkan
- குறள் #0579
 - பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
 - இயல்அரசியல் (Arasiyal) - Royalty
 - அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity 
- குறள்ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. - விளக்கம்தண்டித்து அடக்க வேண்டியவரிடத்தும் கண்ணோட்டஞ் செய்து, அக்குற்றத்தைப் பொறுக்கும் தன்மையே அரசர்க்கு முதன்மையான நற்குணமாகும்.
 - Translation
in EnglishTo smile on those that vex, with kindly face,
Enduring long, is most excelling grace. - MeaningPatiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.
 







0 comments:
Post a Comment