0369. இன்பம் இடையறா தீண்டும்
0369. Inbam Idaiyaraa Theendum
- குறள் #0369
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
- குறள்இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். - விளக்கம்அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் மிகுந்த துன்பமானது கெடுமானால், இவ்வுலகத்திலும் இன்பம் இடையறாது வரும்.
- Translation
in EnglishWhen dies away desire, that woe of woes
Ev'n here the soul unceasing rapture knows. - MeaningEven while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.
0 comments:
Post a Comment