0466. செய்தக்க அல்ல செயக்கெடும்
0466. Seithakka Alla Seyakkedum
- குறள் #0466
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
Acting After Due Consideration
- குறள்செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். - விளக்கம்செய்யத் தகாதவற்றைச் செய்வதாலும் கேடு உண்டாகும். செய்யத் தக்கவற்றைச் செய்யாததாலும் கேடு உண்டாகும்.
- Translation
in English'Tis ruin if man do an unbefitting thing;
Fit things to leave undone will equal ruin bring. - MeaningHe will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.
0 comments:
Post a Comment