0298. புறள்தூய்மை நீரான் அமையும்
0298. Puralthooimai Neeraan Amaiyum
- குறள் #0298
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
- குறள்புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். - விளக்கம்உடலின் வெளித் தூய்மை நீராடுவதால் உண்டாகும்; மனத் தூய்மை உண்மை பேசுவதால் உண்டாகும்.
- Translation
in EnglishOutward purity the water will bestow;
Inward purity from truth alone will flow. - MeaningPurity of body is produced by water and purity of mind by truthfulness.
0 comments:
Post a Comment