0911. அன்பின் விழையார் பொருள்விழையும்
0911. Anbin Vizhaiyaar Porulvizhaiyum
- குறள் #0911
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
- குறள்அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். - விளக்கம்ஒருவனை அன்பினால் விரும்பாமல், பொருள் காரணமாக விரும்புகின்ற பெண்களின் இனிய சொற்கள் தீமையைக் கொடுக்கும்.
- Translation
in EnglishThose that choice armlets wear who seek not thee with love,
But seek thy wealth, their pleasant words will ruin prove. - MeaningThe sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.
0 comments:
Post a Comment