0184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும்
0184. Kannindru Kannarach Chollinum
- குறள் #0184
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
- குறள்கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல். - விளக்கம்ஒருவன் உன் முன்னிலையில் உனக்கு வருத்தம் தரத்தக்கதைச் சொன்னானாயினும், அவன் எதிரில் இல்லாத போது அவனை இகழ்ந்து பேசக் கூடாது.
- Translation
in EnglishIn presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought. - MeaningThough you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.
0 comments:
Post a Comment