0988. இன்மை ஒருவற்கு இனிவன்று
0988. Inmai Oruvarku Inivandru
- குறள் #0988
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்சான்றாண்மை (Saandraanmai)
Perfectness
- குறள்இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். - விளக்கம்சால்பு என்று சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெற்றால், அவனுக்கு வறுமை ஓர் இழிவாகாது.
- Translation
in EnglishTo soul with perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good. - MeaningPoverty is no disgrace to one who abounds in good qualities.
0 comments:
Post a Comment