0974. ஒருமை மகளிரே போலப்
0974. Orumai Magalire Polap
- குறள் #0974
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்பெருமை (Perumai)
Greatness
- குறள்ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. - விளக்கம்கற்புடைய பெண்களைப் போல் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடக்க வல்லவனாயின், அவனிடம் பெருமைக் குணம் உண்டாகும்.
- Translation
in EnglishLike single-hearted women, greatness too,
Exists while to itself is true. - MeaningEven greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.
0 comments:
Post a Comment