0303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்
0303. Maraththal Veguliyai Yaarmaattum
- குறள் #0303
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
- குறள்மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். - விளக்கம்எவரிடத்தும் சினம் கொள்ளுதலை மறந்து விடுதல் வேண்டும். அச்சினத்தால் தீங்கு பயக்கும் செயல் உண்டாகும்.
- Translation
in EnglishIf any rouse thy wrath, the trespass straight forget;
For wrath an endless train of evils will beget. - MeaningForget anger towards every one, as fountains of evil spring from it.
0 comments:
Post a Comment