0239. வசையிலா வண்பயன் குன்றும்
0239. Vasaiyilaa Vanpayan Kundrum
- குறள் #0239
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்புகழ் (Pugazh)
Renown
- குறள்வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். - விளக்கம்புகழ் இல்லாதவனின் உடம்பைச் சுமந்த நிலம், குற்றமற்ற பயனான விளைச்சல் இல்லாமல் குறைந்து விடும்.
- Translation
in EnglishThe blameless fruits of fields' increase will dwindle down,
If earth the burthen bear of men without renown. - MeaningThe ground which supports a body without fame will diminish in its rich produce.
0 comments:
Post a Comment