0027. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென
0027. Suvaioli Ooruoosai Naatramena
- குறள் #0027
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
- அதிகாரம்நீத்தார் பெருமை (Neeththaar Perumai)
The Greatness of Ascetics
- குறள்சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. - விளக்கம்சுவை, ஒலி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தின் வகைகளையும் அறிய வல்லவனது அறிவினிடத்தில் இவ்வுலகின் இயல்பு உள்ளது.
- Translation
in EnglishTaste, light, touch, sound, and smell: who knows the way
Of all the five,- the world submissive owns his sway. - MeaningThe world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.
0 comments:
Post a Comment