1004. எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ
1004. Echchemendru Enennung Kollo
- குறள் #1004
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நன்றியில் செல்வம் (Nandriyil Selvam)
Wealth Without Benefaction
- குறள்எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன். - விளக்கம்ஈகாமையால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்தபின் இவ்வுலகத்தில் எஞ்சி இருப்பதாக எதை நினைப்பானோ?
- Translation
in EnglishWhom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray? - MeaningWhat will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?
0 comments:
Post a Comment