1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின்
1037. Thodippuzhuthi Kasaa Unakkin
- குறள் #1037
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
- குறள்தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - விளக்கம்உழவர் ஒருபலம் புழுதி கால் பலமாகும்படி நிலத்தைக் காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாம், பயிர் நிலத்தில் செழித்து விளையும்.
- Translation
in EnglishReduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;
Without one handful of manure, Abundant crops you thus secure. - MeaningIf the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.
0 comments:
Post a Comment