0288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல
0288. Alavarindhaar Nenjath Tharampola
- குறள் #0288
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
- குறள்அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. - விளக்கம்பொருளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்தவரது நெஞ்சில் அறம் நிலை பெற்றிருப்பதுபோல், களவை அறிந்தவரின் மனத்தில் வஞ்சனை நிலை பெற்றிருக்கும்.
- Translation
in EnglishAs virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns. - MeaningDeceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.
0 comments:
Post a Comment