0673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே
0673. Ollumvaa Yellaam Vinainandre
- குறள் #0673
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
- குறள்ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். - விளக்கம்செய்யமுடியும் இடத்தில் எல்லாம் செயல் செய்தல் நல்லது; செய்யவியலாதபோது தக்க உபாயத்தை ஆராய்ந்து செய்தல் நல்லது.
- Translation
in EnglishWhen way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see. - MeaningWhenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.
0 comments:
Post a Comment