0928. களித்தறியேன் என்பது கைவிடுக
0928. Kaliththariyen Enbathu Kaividuga
- குறள் #0928
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
- குறள்களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். - விளக்கம்மறைவில் கள்ளுண்டு 'கள்ளுண்டறியேன்' என்று சொல்வதைக் கைவிடுதல் வேண்டும். குடித்ததும் மனத்தில் ஒளித்து வைத்திருக்கும் குற்றம் வெளிப்பட்டு விடும்.
- Translation
in EnglishNo more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad. - MeaningLet (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.
0 comments:
Post a Comment