0986. சால்பிற்குக் கட்டளை யாதெனின்
0986. Saalpirkuk Kattalai Yaathenin
- குறள் #0986
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்சான்றாண்மை (Saandraanmai)
Perfectness
- குறள்சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல். - விளக்கம்சால்பாகிய பொன்னின் அளவு அறிவதற்கு உரை கல்லாகிய செயல் எதுவென்றால், அது, தம்மை விடத் தாழ்ந்தவரிடத்தும் தமக்குத் தோல்வி வந்தால் அதனை ஒப்புக் கொள்ளுதலாகும்.
- Translation
in EnglishWhat is perfection's test? The equal mind.
To bear repulse from even meaner men resigned. - MeaningThe touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.
0 comments:
Post a Comment