0564. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல்
0564. Iraikadiyan Endruraikkum Innaachchol
- குறள் #0564
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்வெருவந்த செய்யாமை (Veruvandha Seiyaamai)
Absence of Terrorism
- குறள்இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். - விளக்கம்குடிகள், 'எம்மன்னவன் கொடியன்' என்று சொல்லும்படி நடக்கும் மன்னவன், வாழ்நாள் குறைந்து விரைவில் கெடுவான்.
- Translation
in English'Ah! cruel is our king', where subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay. - MeaningThe king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.
0 comments:
Post a Comment