0580. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர்
0580. Peyakkandum Nanjun Damaivar
- குறள் #0580
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
- குறள்பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். - விளக்கம்யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தை விரும்புவோர் தம்மோடு பழகியவர் நஞ்சை இடக்கண்டும், அதனை உண்டு அவரோடு கலந்திருப்பர்.
- Translation
in EnglishThey drink with smiling grace, though poison interfused they see,
Who seek the praise of all-esteemed courtesy. - MeaningThose who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.
0 comments:
Post a Comment