1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால்
1095. Kurikkondu Nokkaamai Allaal
- குறள் #1095
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
Recognition of the Signs (of Mutual Love)
- குறள்குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும். - விளக்கம்இவள் என்னை நேரே பார்க்கவில்லையேயன்றி, ஒரு கண்ணைச் சுருக்கியவள்போல என்னைப் பார்த்து மகிழ்வாள்.
- Translation
in EnglishShe seemed to see me not; but yet the maid
Her love, by smiling side-long glance, betrayed. - MeaningShe not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.
0 comments:
Post a Comment