1098. அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான்
1098. Asaiyiyarku Undaandor Yeyaryaan
- குறள் #1098
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
Recognition of the Signs (of Mutual Love)
- குறள்அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். - விளக்கம்நான் தலைவியைப் பார்க்க, அவள் அன்போடு சிரித்தாள்; அதனால், மெல்லிய இயல்பினையுடைய அவளது சிரிப்பில் ஒரு குறிப்பு உண்டு.
- Translation
in EnglishI gaze, the tender maid relents the while;
And, oh the matchless grace of that soft smile! - MeaningWhen I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.
0 comments:
Post a Comment