0230. சாதலின் இன்னாத தில்லை
0230. Saathalin Innaatha Thillai
- குறள் #0230
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்ஈகை (Eegai)
Giving
- குறள்சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. - விளக்கம்சாவதைப் போலத் துன்பம் தருவது வேறொன்றில்லை; வறியவர்க்கு ஒன்று கொடுக்க முடியாத இடத்தில் சாவதும் இனியதாகும்.
- Translation
in English'Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give! - MeaningNothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.
0 comments:
Post a Comment