0427. அறிவுடையார் ஆவ தறிவார்
0427. Arivudaiyaar Aava Tharivaar
- குறள் #0427
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்அறிவுடைமை (Arivudaimai)
The Possession of King
- குறள்அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். - விளக்கம்அறிவுடையவர் பின் வரக்கூடியதை முன் அறிய வல்லார்; அதனை முன் அறிய மாட்டாதவர் அறிவில்லாதவர்.
- Translation
in EnglishThe wise discern, the foolish fail to see,
And minds prepare for things about to be. - MeaningThe wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.
0 comments:
Post a Comment