0824. முகத்தின் இனிய நகாஅ
0824. Mugaththin Iniya Nagaaa
- குறள் #0824
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்கூடா நட்பு (Koodaa Natpu)
Unreal Friendship
- குறள்முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். - விளக்கம்முகத்தில் இனியவர் போல் சிரித்து, மனத்தில் தீயவராகிய வஞ்சகருக்கு அஞ்சுதல் வேண்டும்.
- Translation
in English'Tis fitting you should dread dissemblers' guile,
Whose hearts are bitter while their faces smile. - MeaningOne should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.
0 comments:
Post a Comment