1186. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல்
1186. Vilakkatram Paarkkum Irulepol
- குறள் #1186
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
- குறள்விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. - விளக்கம்விளக்கின் ஒளிகுறையும் சமயத்தைப் பார்த்து இருள் வருவது போல் காதலரின் சேர்க்கை முடியும் சமயம் பார்த்துப் பசலை நிறம் நெருங்கிவரும்.
- Translation
in EnglishAs darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord's embrace. - MeaningJust as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.
0 comments:
Post a Comment