1327. ஊடலில் தோற்றவர் வென்றார்
1327. Oodalil Thotravar Vendraar
- குறள் #1327
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
- குறள்ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். - விளக்கம்ஊடலில் தோற்றவர் வென்றவராவர்; முன்பு தோற்றதுபோல் காணப்பட்டாலும் அது வெற்றியென்பது சேர்க்கையில் அவரால் அறியப்படும்.
- Translation
in EnglishIn lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day. - MeaningThose are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
0 comments:
Post a Comment