0010. பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
0010. Piravip Perunkadal Neendhuvar
- குறள் #0010
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
- அதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of God
- குறள்பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - விளக்கம்கடவுளின் திருவடிகளை அடைந்தவர், பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார்; அடையாதவர், அதனைக் கடக்கமாட்டார்.
- Translation
in EnglishThey swim the sea of births, the 'Monarch's' foot who gain;
None others reach the shore of being's mighty main. - MeaningNone can swim the great sea of births but those who are united to the feet of God.
0 comments:
Post a Comment