1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்
1192. Vaazhvaarkku Vaanam Payanthatraal
- குறள் #1192
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
- குறள்வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. - விளக்கம்காதலிக்கின்ற பெண்களுக்கு அவரைக் காதலிக்கின்ற கணவர் செய்யும் கருணையானது, உயிர் வாழ்கின்றவர்களுக்கு மழை அளவறிந்து பெய்தது போலாகும்.
- Translation
in EnglishAs heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love. - MeaningThe bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.
0 comments:
Post a Comment