0029. குணமென்னும் குன்றேறி நின்றார்
0029. Gunamennum Kundreri Nindraar
- குறள் #0029
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
- அதிகாரம்நீத்தார் பெருமை (Neeththaar Perumai)
The Greatness of Ascetics
- குறள்குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. - விளக்கம்நற்குணம் என்னும் மலையின் மேல் ஏறி நின்ற துறவியின் சினம் சிறு பொழுதே என்றாலும், எவர்க்கும் அதன் விளைவைத் தங்குதல் முடியாது.
- Translation
in EnglishThe wrath 'tis hard e'en for an instant to endure,
Of those who virtue's hill have scaled, and stand secure. - MeaningThe anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.
0 comments:
Post a Comment