1003. ஈட்டம் இவறி இசைவேண்டா
1003. Eettam Ivari Isaivendaa
- குறள் #1003
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நன்றியில் செல்வம் (Nandriyil Selvam)
Wealth Without Benefaction
- குறள்ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை. - விளக்கம்ஈட்டிய பொருளைச் செலவிடாது இருகப்பிடித்துப் புகழை விரும்பாதவரின் பிறப்பு, இந்நிலத்திற்க்குப் பாரமாகும்.
- Translation
in EnglishWho lust to heap up wealth, but glory hold not dear,
It burthens earth when on the stage of being they appear. - MeaningA burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.
0 comments:
Post a Comment