0737. இருபுனலும் வாய்ந்த மலையும்
0737. Irupunalum Vaaindha Malaiyum
- குறள் #0737
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரணியல் (Araniyal) - Essentials of a State
- அதிகாரம்நாடு (Naadu)
The Land
- குறள்இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. - விளக்கம்கீழ்நீர், மேல்நீர் எனப்பட்ட இரு தண்ணீரும், வாய்ப்புடைய மலையும், அதிலிருந்து வருகின்ற நீரும், அழியாத கோட்டையும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
- Translation
in EnglishWaters from rains and springs, a mountain near, and waters thence;
These make a land, with fortress' sure defence. - MeaningThe constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.
0 comments:
Post a Comment