0764. அழிவின்றி அறைபோகா தாகி
0764. Azhivindri Araipogaa Thaagi
- குறள் #0764
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்படையியல் (Padaiyiyal) - Army
- அதிகாரம்படைமாட்சி (Padaimaatchi)
The Excellence of an Army
- குறள்அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. - விளக்கம்அரசனுக்குப் படையாவது, போரில் வென்று அழிக்க முடியாததாய், பகைவரால் அடிமைப்படுத்த முடியாததாகிப் பழமையாக வந்த வீரமுடையதேயாகும்.
- Translation
in EnglishThat is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed. - MeaningThat indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).
0 comments:
Post a Comment