0429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்
0429. Ethirathaak Kaakkum Arivinaark
- குறள் #0429
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்அறிவுடைமை (Arivudaimai)
The Possession of King
- குறள்எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். - விளக்கம்பின் வரக்கூடியதை முன்னதாக அறிந்து, காக்க வல்ல அறிவுடையோர்க்கு, அவர் நடுங்கும்படி வருவதாகிய துன்பம் எதுவும் இல்லை.
- Translation
in EnglishThe wise with watchful soul who coming ills foresee;
From coming evil's dreaded shock are free. - MeaningNo terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.
0 comments:
Post a Comment