0160. உண்ணாது நோற்பார் பெரியர்
0160. Unnaathu Norpaar Periyar
- குறள் #0160
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்பொறையுடைமை (Poraiyudaimai)
The Possession of Patience: Forbearance
- குறள்உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். - விளக்கம்உண்ணத்தக்கவற்றை உண்ணாமல் தவம் செய்பவர் பெரியர்; பிறர் தம்மை நோக்கிச் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் அத்தவம் செய்பவரைவிடப் பெரியர்.
- Translation
in EnglishThough 'great' we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain. - MeaningThose who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech
of others.
0 comments:
Post a Comment