0997. அரம்போலும் கூர்மைய ரேனும்
0997. Arampolum Koormaiya Renum
- குறள் #0997
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
- குறள்அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். - விளக்கம்மக்களுக்குரிய நல்ல குணங்கள் இல்லாதவர், அரத்தின் கூர்மை போல் கூரிய புத்தியுடையவராயினும் மரத்தைப் போன்றவராவர்.
- Translation
in EnglishThough sharp their wit as file, as blocks they must remain,
Whose souls are void of 'courtesy humane'. - MeaningHe who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.
0 comments:
Post a Comment