0558. இன்மையின் இன்னாது உடைமை
0558. Inmaiyin Innaathu Udaimai
- குறள் #0558
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கொடுங்கோன்மை (Kodungonmai)
The Cruel Sceptre
- குறள்இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். - விளக்கம்நீதி செய்யாத மன்னவனின் கொடுங்கோலின் கீழிருந்து வாழ்வோர்க்கு வறுமையைக் காட்டிலும் பொருளுடைமை மிக்க துன்பம் தருவதாகும்.
- Translation
in EnglishTo poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king. - MeaningProperty gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.
0 comments:
Post a Comment