- குறள் - நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
 வென்றி வினையுரைப்பான் பண்பு.
 
- விளக்கம்  - வேற்றரசரிடம் சென்று தன் அரசுக்கு வெற்றிதரும் சொல்லைச் சொல்லும் தூதன் இலக்கணம், அரசநீதி கற்று அறிந்தவர்களுள் தான் சிறந்த அறிவுடையவனாக இருத்தலே. 
- Translation 
 in English
 - Mighty in lore amongst the learned must he be,
 Midst jav'lin-bearing kings who speaks the words of victory.
 
- Meaning - To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign). 
0 comments:
Post a Comment