1188. பசந்தாள் இவள்என்பது அல்லால்
1188. Pasanthaal Ivalenbathu Allaal
- குறள் #1188
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
- குறள்பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். - விளக்கம்'இவள் பசலை நிறமடைந்தாள்' என்று என்னைப் பழித்துக் கூருவதன்றி, 'இவளை அவர் பிரிந்து சென்றுவிட்டார்' என்பார் யாருமிலர்.
- Translation
in EnglishOn me, because I pine, they cast a slur;
But no one says, 'He first deserted her.' - MeaningBesides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".
0 comments:
Post a Comment