0470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்
0470. Ellaatha Ennich Cheyalvendum
- குறள் #0470
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
Acting After Due Consideration
- குறள்எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு. - விளக்கம்தம்முடைய நிலைமைக்குப் பொருந்தாத செயல்களை உலகம் ஏற்காது. ஆகையால் அது இகழாத செயலைச் செய்ய வேண்டும்.
- Translation
in EnglishPlan and perform no work that others may despise;
What misbeseems a king the world will not approve as wise. - MeaningLet a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of
things which do not become of his position to adopt.
0 comments:
Post a Comment