0534. அச்ச முடையார்க்கு அரணில்லை
0534. Achcha Mudaiyaarkku Aranillai
- குறள் #0534
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்பொச்சாவாமை (Pochaavaamai)
Unforgetfulness
- குறள்அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. - விளக்கம்மனத்தில் அச்சம் உடையவர்க்குக் காடு, மலை முதலிய காவல்கள் இருந்தும் பயனில்லை. அதுபோல், மறதி உடையவர்க்கு நன்மையும் இல்லை.
- Translation
in English'To cowards is no fort's defence'; e'en so
The self-oblivious men no blessing know. - MeaningJust as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).
0 comments:
Post a Comment